சூரிய வணக்கம்
படுக்காமலே விழித்த,
உணராமலே புலர்ந்த,
கண்ணெதிரே மலர்ந்த,
பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
அடிவானில் சிவந்து தோன்றிய
செங்கதிரோனே
உனக்கு என் காலை வணக்கங்கள்!
படுக்காமலே விழித்த,
உணராமலே புலர்ந்த,
கண்ணெதிரே மலர்ந்த,
பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
அடிவானில் சிவந்து தோன்றிய
செங்கதிரோனே
உனக்கு என் காலை வணக்கங்கள்!