ராஜராஜேஸ்வரி பாலசுப்ரமணியன்

ஏமாளியாக இருக்காதே

நேர்மையான குணமும், வெளிப்படைத் தன்மையும் மட்டும் நம்மை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லாது.. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சற்று சூட்சுமமாகவும், சுயநலமாகவும், சாமர்த்தியம் கலந்தும் செயல் பட்டால் தான் நம் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும்.. எனவே நண்பர்களே இன்றே விழித்துக் கொள்ளுங்கள்.. நமக்காக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் நம்மைப் பற்றி சிந்தித்து நமக்காக வாழ்வதில் தவறில்லை.. நல்லவராக இருக்கலாம்.. ஏமாளியாக இருக்கக்கூடாது..